1 கொரிந்தியர் 8:5 1 Corinthians 8:5
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும்,
For even if there are so-called gods, whether in heaven or on earth (as there are many so-called gods and lords),