1 கொரிந்தியர் 8:8 1 Corinthians 8:8
உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை.
But food does not bring us closer to God: We are no worse if we do not eat, and no better if we do.