தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:1 1 Corinthians 9:1

நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?

1 கொரிந்தியர் 9:1 · IRV

Am I not free? Am I not an apostle? Have I not seen Jesus our Lord? Are you yourselves not my workmanship in the Lord?

1 Corinthians 9:1 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க