1 கொரிந்தியர் 9:11 1 Corinthians 9:11
நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
If we have sown spiritual seed among you, is it too much for us to reap a material harvest from you?