தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:13 1 Corinthians 9:13

ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?

1 கொரிந்தியர் 9:13 · IRV

Do you not know that those who work in the temple eat of its food, and those who serve at the altar partake of its offerings?

1 Corinthians 9:13 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க