1 கொரிந்தியர் 9:14 1 Corinthians 9:14
அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
In the same way, the Lord has prescribed that those who preach the gospel should receive their living from the gospel.