தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:16 1 Corinthians 9:16

நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ.

1 கொரிந்தியர் 9:16 · IRV

Yet when I preach the gospel, I have no reason to boast, because I am obligated to preach. Woe to me if I do not preach the gospel!

1 Corinthians 9:16 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க