தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:18 1 Corinthians 9:18

ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.

1 கொரிந்தியர் 9:18 · IRV

What then is my reward? That in preaching the gospel I may offer it free of charge, and so not use up my rights in preaching it.

1 Corinthians 9:18 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க