1 கொரிந்தியர் 9:19 1 Corinthians 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.
Though I am free of obligation to anyone, I make myself a slave to everyone, to win as many as possible.