1 கொரிந்தியர் 9:2 1 Corinthians 9:2
நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.
Even if I am not an apostle to others, surely I am to you. For you are the seal of my apostleship in the Lord.