தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:20 1 Corinthians 9:20

யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன்.

1 கொரிந்தியர் 9:20 · IRV

To the Jews I became like a Jew, to win the Jews. To those under the law I became like one under the law (though I myself am not under the law), to win those under the law.

1 Corinthians 9:20 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க