தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:22 1 Corinthians 9:22

பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

1 கொரிந்தியர் 9:22 · IRV

To the weak I became weak, to win the weak. I have become all things to all people so that by all possible means I might save some.

1 Corinthians 9:22 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க