தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:24 1 Corinthians 9:24

பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

1 கொரிந்தியர் 9:24 · IRV

Do you not know that in a race all the runners run, but only one receives the prize? Run in such a way as to take the prize.

1 Corinthians 9:24 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க