தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:27 1 Corinthians 9:27

மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.

1 கொரிந்தியர் 9:27 · IRV

No, I discipline my body and make it my slave, so that after I have preached to others, I myself will not be disqualified.

1 Corinthians 9:27 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க