1 கொரிந்தியர் 9:5 1 Corinthians 9:5
மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?
Have we no right to take along a believing wife, as do the other apostles and the Lord’s brothers and Cephas?