தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 9:7 1 Corinthians 9:7

எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்?

1 கொரிந்தியர் 9:7 · IRV

Who serves as a soldier at his own expense? Who plants a vineyard and does not eat of its fruit? Who tends a flock and does not drink of its milk?

1 Corinthians 9:7 · BSB
1 கொரிந்தியர் 9 முழுவதும் வாசிக்க