1 யோவான் 1:5 1 John 1:5

தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.

1 யோவான் 1:5 · IRV

And this is the message we have heard from Him and announce to you: God is light, and in Him there is no darkness at all.

1 John 1:5 · BSB
1 யோவான் 1 முழுவதும் வாசிக்க