1 யோவான் 1:8 1 John 1:8
நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
If we say we have no sin, we deceive ourselves, and the truth is not in us.