1 யோவான் 1:9 1 John 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.

1 யோவான் 1:9 · IRV

If we confess our sins, He is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness.

1 John 1:9 · BSB
1 யோவான் 1 முழுவதும் வாசிக்க