1 யோவான் 2:16 1 John 2:16

ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.

1 யோவான் 2:16 · IRV

For all that is in the world—the desires of the flesh, the desires of the eyes, and the pride of life—is not from the Father but from the world.

1 John 2:16 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க