1 யோவான் 2:2 1 John 2:2

நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.

1 யோவான் 2:2 · IRV

He Himself is the atoning sacrifice for our sins, and not only for ours but also for the sins of the whole world.

1 John 2:2 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க