1 யோவான் 2:24 1 John 2:24

ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

1 யோவான் 2:24 · IRV

As for you, let what you have heard from the beginning remain in you. If it does, you will also remain in the Son and in the Father.

1 John 2:24 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க