1 யோவான் 2:28 1 John 2:28

இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம்.

1 யோவான் 2:28 · IRV

And now, little children, remain in Christ, so that when He appears, we may be confident and unashamed before Him at His coming.

1 John 2:28 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க