1 யோவான் 2:29 1 John 2:29

அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

1 யோவான் 2:29 · IRV

If you know that He is righteous, you also know that everyone who practices righteousness has been born of Him.

1 John 2:29 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க