1 யோவான் 2:5 1 John 2:5

அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

1 யோவான் 2:5 · IRV

But if anyone keeps His word, the love of God has been truly perfected in him. By this we know that we are in Him:

1 John 2:5 · BSB
1 யோவான் 2 முழுவதும் வாசிக்க