1 யோவான் 3:16 1 John 3:16

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம்.

1 யோவான் 3:16 · IRV

By this we know what love is: Jesus laid down His life for us, and we ought to lay down our lives for our brothers.

1 John 3:16 · BSB
1 யோவான் 3 முழுவதும் வாசிக்க