1 யோவான் 3:21 1 John 3:21

பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,

1 யோவான் 3:21 · IRV

Beloved, if our hearts do not condemn us, we have confidence before God,

1 John 3:21 · BSB
1 யோவான் 3 முழுவதும் வாசிக்க