1 யோவான் 4:1 1 John 4:1

பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.

1 யோவான் 4:1 · IRV

Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God. For many false prophets have gone out into the world.

1 John 4:1 · BSB
1 யோவான் 4 முழுவதும் வாசிக்க