1 யோவான் 4:16 1 John 4:16

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

1 யோவான் 4:16 · IRV

And we have come to know and believe the love that God has for us. God is love; whoever abides in love abides in God, and God in him.

1 John 4:16 · BSB
1 யோவான் 4 முழுவதும் வாசிக்க