1 யோவான் 4:4 1 John 4:4

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்.

1 யோவான் 4:4 · IRV

You, little children, are from God and have overcome them, because greater is He who is in you than he who is in the world.

1 John 4:4 · BSB
1 யோவான் 4 முழுவதும் வாசிக்க