1 யோவான் 4:9 1 John 4:9

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

1 யோவான் 4:9 · IRV

This is how God’s love was revealed among us: God sent His one and only Son into the world, so that we might live through Him.

1 John 4:9 · BSB
1 யோவான் 4 முழுவதும் வாசிக்க