1 யோவான் 5:1 1 John 5:1

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான்.

1 யோவான் 5:1 · IRV

Everyone who believes that Jesus is the Christ has been born of God, and everyone who loves the Father also loves those born of Him.

1 John 5:1 · BSB
1 யோவான் 5 முழுவதும் வாசிக்க