1 யோவான் 5:13 1 John 5:13

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

1 யோவான் 5:13 · IRV

I have written these things to you who believe in the name of the Son of God, so that you may know that you have eternal life.

1 John 5:13 · BSB
1 யோவான் 5 முழுவதும் வாசிக்க