தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:1 1 Kings 1:1

தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.

1 இராஜாக்கள் 1:1 · IRV

Now King David was old and well along in years, and though they covered him with blankets, he could not keep warm.

1 Kings 1:1 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க