தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:10 1 Kings 1:10

தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பலசாலிகளையும், தன்னுடைய சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.

1 இராஜாக்கள் 1:10 · IRV

But he did not invite Nathan the prophet, Benaiah, the mighty men, or his brother Solomon.

1 Kings 1:10 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க