தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:11 1 Kings 1:11

அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய எஜமானாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் மகனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?

1 இராஜாக்கள் 1:11 · IRV

Then Nathan said to Bathsheba the mother of Solomon, “Have you not heard that Adonijah son of Haggith has become king, and our lord David does not know it?

1 Kings 1:11 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க