தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:14 1 Kings 1:14

நீ அங்கே ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நானும் உனக்குப் பின்வந்து, உன்னுடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.

1 இராஜாக்கள் 1:14 · IRV

Then, while you are still there speaking with the king, I will come in after you and confirm your words.”

1 Kings 1:14 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க