தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:15 1 Kings 1:15

அப்படியே பத்சேபாள் ராஜாவின் அறைக்குள் சென்றாள்; ராஜா மிகவும் வயதானவனாக இருந்தான்; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாக் ராஜாவிற்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

1 இராஜாக்கள் 1:15 · IRV

So Bathsheba went to see the king in his bedroom. Since the king was very old, Abishag the Shunammite was serving him.

1 Kings 1:15 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க