தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:20 1 Kings 1:20

ராஜாவாகிய என்னுடைய எஜமானனே, ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பவன் யார் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் அனைவரின் கண்களும் உம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.

1 இராஜாக்கள் 1:20 · IRV

And as for you, my lord the king, the eyes of all Israel are upon you to tell them who will sit on the throne of my lord the king after him.

1 Kings 1:20 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க