தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:23 1 Kings 1:23

தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.

1 இராஜாக்கள் 1:23 · IRV

So the king was told, “Nathan the prophet is here.” And Nathan went in and bowed facedown before the king.

1 Kings 1:23 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க