தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:27 1 Kings 1:27

ராஜாவாகிய என்னுடைய எஜமானனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காமலிருக்கும்போது, இந்தக் காரியம் ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.

1 இராஜாக்கள் 1:27 · IRV

Has my lord the king let this happen without informing your servant who should sit on the throne after my lord the king?”

1 Kings 1:27 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க