1 இராஜாக்கள் 1:3 1 Kings 1:3
இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவிடம் கொண்டுவந்தார்கள்.
Then they searched throughout Israel for a beautiful girl, and they found Abishag the Shunammite and brought her to the king.