தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:31 1 Kings 1:31

அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என்னுடைய எஜமானாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.

1 இராஜாக்கள் 1:31 · IRV

Bathsheba bowed facedown in homage to the king and said, “May my lord King David live forever!”

1 Kings 1:31 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க