தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:33 1 Kings 1:33

அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, என்னுடைய மகனாகிய சாலொமோனை என்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள்.

1 இராஜாக்கள் 1:33 · IRV

“Take my servants with you,” said the king. “Set my son Solomon on my own mule and take him down to Gihon.

1 Kings 1:33 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க