தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:34 1 Kings 1:34

அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்யவேண்டும்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

1 இராஜாக்கள் 1:34 · IRV

There Zadok the priest and Nathan the prophet are to anoint him king over Israel. You are to blow the ram’s horn and declare, ‘Long live King Solomon!’

1 Kings 1:34 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க