தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:35 1 Kings 1:35

அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என்னுடைய இடத்தில் ராஜாவாக இருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யெகோவா யூதாவின்மேலும் தலைவனாக இருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.

1 இராஜாக்கள் 1:35 · IRV

Then you shall go up with him, and he is to come and sit on my throne and reign in my place. For I have appointed him ruler over Israel and Judah.”

1 Kings 1:35 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க