1 இராஜாக்கள் 1:36 1 Kings 1:36
அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய யெகோவாவும் இப்படியே சொல்வாராக.
“Amen,” replied Benaiah son of Jehoiada. “May the LORD, the God of my lord the king, so declare it.