தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:39 1 Kings 1:39

ஆசாரியனாகிய சாதோக்கு தைலக் கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்செய்தான்; அப்பொழுது எக்காளம் ஊதி, மக்களெல்லோரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.

1 இராஜாக்கள் 1:39 · IRV

Zadok the priest took the horn of oil from the tabernacle and anointed Solomon. Then they blew the ram’s horn, and all the people proclaimed, “Long live King Solomon!”

1 Kings 1:39 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க