1 இராஜாக்கள் 1:4 1 Kings 1:4
அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்; அவள் ராஜாவிற்கு உதவியாக இருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
The girl was unsurpassed in beauty; she cared for the king and served him, but he had no relations with her.