தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:40 1 Kings 1:40

பின்பு மக்களெல்லோரும் அவன் பின்னே போனார்கள்; மக்கள் நாதசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரும்படி மிகவும் பூரிப்பாகச் சந்தோஷித்தார்கள்.

1 இராஜாக்கள் 1:40 · IRV

All the people followed him, playing flutes and rejoicing with such a great joy that the earth was split by the sound.

1 Kings 1:40 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க